Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for தோல் (அல்லது) ரோமத்தை தொடுவதற்குப் பெரும் பயம்

    SOME RELATED SENTENCES FOR தோல் (அல்லது) ரோமத்தை தொடுவதற்குப் பெரும் பயம்

    English SentencesTamil Meaning
    All the efforts faild முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன
    Double the speed of failure rate and ensure success தோல்வியின் வேகத்தை இரண்டு மடங்கு அதிகரியுங்கள் அப்பொழுது வெற்றி நிச்சயம்
    Failure is the highway to succes தோல்வி தான் வெற்றியின் சிறந்த பாதை
    Failure Love poems காதல் தோல்வி கவிதைகள்
    If you lose the match, will you remove your moustache? நீ விளையாட்டில் தோல்வி அடைந்து விட்டால், நீ உன்னுடைய மீசையை அகற்றி விடுவாயா?
    Now a new fear gripped me. இப்போது ஒரு புதிய பயம் என்னை உறைந்திருக்கிறது
    Owing to her lazy she failed in all the subjects அவள் அவளுடைய சோம்பேறித்தனத்தின் காரணமாக எல்லா பாடங்களிலும் தோல்வியுற்றாள்
    Play to win and not to lose விளையாட்டு வெற்றி பெறவே, தோல்விக்கு அல்ல
    Skin is black in colour தோல் கருப்பு நிறமுடையது
    That scheme failed for want of support அந்த திட்டம் குறைவான ஒத்துழைப்பினால் தோல்வி அடைந்தது
    The skin of the ox is turned into leather எருதின் தோல் பதனிட்ட தோலாக மாற்றப்படும்
    They have no fear அவர்களுக்கு பயம் இருக்காது
    What about that one with the leather strap? அதோ, இருக்கிற தோல் வார் கைகடிகாரத்தின் விலை என்ன?
    Why fear as long as i am with you? நான் உன்னுடன் இருக்கும்வரை உனக்கு என்ன பயம்?
    Why fear when I am here? நான் உன்னுடன் இருக்கும்போது உனக்கு என்ன பயம்?


    comments powered by Disqus